nelliadynet
Headlines News :

Link list

DIARY (1) HEALTH (1)

Tags

www.facebook.com/nelliadynet

விழுந்து விழுந்து சிரிக்க வைத்த விலங்குகள் அரிய படங்கள் இணைப்பு

விலங்குகளின் முஸ்பாத்திகளின்போது எடுக்கப்பட்ட அரிய ஒரு தொகை புகைப்படங்கள் இவை.
நாம் இணையத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில் கிடைக்கப் பெற்று உள்ளன.
இவற்றை உங்கள் இரசனைக்கு தருகின்றோம்.

எதிர்காலத்தில் ஃபோன்கள் , நாம் பயன்படுத்துபவை எப்படி இருக்கும்?

தொழில் துறை வல்லுனர்கள் அவர்களது வித்தியாசமான வடிவமைப்பினாலும் அவற்றின் செயல்படுகளினாலும் நம்மை ஆச்சரியப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் இங்கு இவ்வாறான வடிவமைப்புக்கள் சேர்க்கப்பட்டுள்ளன ஒருநாள் இவை சாத்தியமாகலாம் என்ற நம்பிக்கையுடன்

ஆழ் கடலுக்குள் ஓர் அதிசய பாதாள உலகம் : விஞ்ஞானிகள் வியப்பு


அண்டார்டிகா கடல் பரப்பிலிருந்து எட்டாயிரம் அடிக்குக் கீழே இதுவரை அறியப்படாத ஒரு பாதாள லோகத்தை கண்டுபிடித்திருப்பதாகவும், வெளியுலகம் அறியாத பல புதிரான உயிரினங்கள் இருப்பதாகவும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறிகின்றனர்.  ஆக்ஸ்போர்டு, சவுத்தாம்டன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஒரு குழு, பிரிட்டிஷ் அண்டார்டிகா ஆய்வு அமைப்புடன் இணைந்து ஒரு குறிப்பிட்ட ஆய்வில் ஈடுபட்டது. அப்போது தாங்கள் ஒரு புதிய உயிரினத் தொகுப்பைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதில் பலவகை நண்டுகள், புதியவகையான ஆக்டோபஸ், நட்சத்திர மீன் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை, அறிவியல் உலகத்துக்கு முற்றிலும் புதியவை என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அண்டார்டிகா கடல் பரப்பிலிருந்து எட்டாயிரம் அடிக்குக் கீழே இதுவரை அறியப்படாத ஒரு பாதாள லோகத்தை கண்டுபிடித்திருப்பதாகவும், வெளியுலகம் அறியாத பல புதிரான உயிரினங்கள் இருப்பதாகவும் Click to get cool Animations for your MySpace profile

சூரிய மண்டலத்திலிருந்து ஒரு கிரகம் தூக்கி எறியப்பட்டதா?

சூரிய மண்டலத்திலிருந்து ஒரு கால கட்டத்தில் பெரிய கிரகம் ஒன்று தூக்கி எறியப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க வானவியல் நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். சூரியனும் கிரகங்களும் தோன்றி 60 கோடி ஆண்டுகளுக்குப் பின்னர் இது நிகழ்ந்திருக்கலாம் என்று அவர்

கடற்கரையில் உள்ள கிணற்று நீர் நன்னீராக இருப்பதற்கான காரணம்

கடலில் உள்ள நீர் உவர்நீராக உள்ளபோதிலும்,கடற்கரையோரங்களில் உள்ள கிணறுகளில் உள்ள நீர்சுத்தமான நன்னீராகவே உள்ளது. இந்த நிலைமைக்குஎன்ன காரணம் என்பதனை இக்கட்டுரைவிளக்குகின்றது. என்னுடைய விரிவுரையாளர்களிடமிருந்து கிடைத்ததகவல்கள் மற்றும், இணையங்களில் தேடிப்பெற்றவிடயங்களையும், நேரடியாக குறிப்பிட்ட விடயம்சம்பந்தமாக களத்தில் அவதானித்த விடயங்களையும்
 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template