உலகின் மிகச் சிறிய விலங்குகளின் சில புகைப்படங்கள் இவை:
உலகின் மிகச் சிறிய நாய்க்குட்டி என சாதனை படைத்த Beyonce
உலகின் மிகச் சிறிய குதிரை
உலகின் மிகச் சிறிய Infantfish எனும் ஒருவகை மீன் இனம்
உலகின் மிகச் சிறிய Sphaerodactylus ariasae எனும் ஒரு வகை ஊர்வன இனம்
உலகின் மிகச் சிறிய குரங்கு என கூறப்படும் Pygmy Marmoset
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள Brookesia micra எனும் ஒருவகை உடும்பு இனம்
உலகின் மிகச் சிறிய லூசி எனும் நாய். 3 வயதான லூசி உலக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இதன் எடை 2 1/2 பவுண்டுகள் என கூறப்படுகிறது.
உலகின் மிகச் சிறிய மீன்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !