எதிர்காலத்தில் ஃபோன்கள் , நாம் பயன்படுத்துபவை எப்படி இருக்கும்? - nelliadynet
Headlines News :
Home » » எதிர்காலத்தில் ஃபோன்கள் , நாம் பயன்படுத்துபவை எப்படி இருக்கும்?

எதிர்காலத்தில் ஃபோன்கள் , நாம் பயன்படுத்துபவை எப்படி இருக்கும்?

Written By www.kovilnet.com on Monday, December 31, 2012 | 8:41 PM


தொழில் துறை வல்லுனர்கள் அவர்களது வித்தியாசமான வடிவமைப்பினாலும் அவற்றின் செயல்படுகளினாலும் நம்மை ஆச்சரியப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் இங்கு இவ்வாறான வடிவமைப்புக்கள் சேர்க்கப்பட்டுள்ளன ஒருநாள் இவை சாத்தியமாகலாம் என்ற நம்பிக்கையுடன் இவற்றை நோக்குவோம்


Macbook Water Concept

இது ifluid இனால் உருவாக்கப்படும் இது சாதாரண எந்த ஒரு போன்ஐ விட விரைவாக இயங்கும் இதை செயற்படுத்துவது ஒன்றும் பெரிதான காரியமில்லை இதற்கென உருவாக்கப்படும் திரவத்தை ஒரு தட்டையான மேற்பரப்பில் ஊற்றினால் வாட்டர் macbook தயாராகிவிடும் க்லோஸ் பண்ணுவதும் இலகுதான் துடைத்துவிட்டால் போதும் ஆனால் இதை செயற்படுத்துவதற்கு ஒரு நிபந்தனை உள்ளது சூழல் வெப்பநிலை 0C இற்கு குறைவாக இருக்கவேண்டும் ..ஆனால் இதைபோன்ற ஒன்றை இப்பொழுது தயாரித்தல் நினைத்துப்பார்க்கமுடியாது ..அடுத்த நூற்றாண்டில் சாத்தியமாகலாம் 

Macbook 3d Concept

Virtual Macbook Air Concept

virtual  ஆக ஸ்கரீனும் கிபோர்ட்டும் இருக்கும் ..ஒரு சிறிய லேசர் ப்ரொஜெக்டரினால் இவை உருவாக்கப்படும் 





Digi-roll Macbook Concept 

இது macbook இனுடைய அடுத்த தலைமுறை என்றும் கூறலாம் குடையை சுருட்டி வைப்பதுபோல் இதை நீங்கள் சுருட்டி கொண்டு செல்லலாம் 
இதே தொழில் நுட்பம் லேப்டாப் இலும் பயன்படுத்துவதை பற்றி முன்னைய போஸ்டிலும் குறிப்பிட்டிருந்தேன் click here  


Smartphone Booklet by Ilshat Garipov

இது பல் திறன் வாய்ந்த ஸ்மார்ட் போன்ஐ ஒத்த பூக்லேட் ..எதிர்கால meterial ஆன cheap compacted mix ஆல் ஆக்கப்பட்டது 
இவை நநோபர்டிச்லஸ்ஐ கொண்டவை 





DrawBraille Mobile Phone by Shikun Sun 

கண்பார்வை அற்றவர்களுக்கு என பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட 
இது இங்கிலாந்த்தில் உள்ள  Sheffield Hallam University இல் உள்ள மாணவனான Shikun Sun இனால் உருவாக்கப்பட்டது braille மொழியை தனது board  இல் கொண்டுள்ளது 
இது பிரதானமாக இரண்டு பாகங்களை கொண்டது ஒரு பகுதியில் 5 ரோ கலை கொண்ட 35 braille  எழுத்துக்கள் காணப்படும் 
இதன் இரண்டாவது பகுதி braille எழுத்துக்களை கொண்டிராது இது ஸ்க்ரோல்  up ,down buttons  களை கொண்டது இவ் இரண்டாவது பகுதி டச் ஸ்க்ரீனை ஒத்தது ஆனால் பயன்படுத்தும் விசேட பாவனையாளருக்காக உருவாக்கப்பட்டது பாவனையாளர் இதில் அழுத்தி சோர்ட்கட் குறியீடுகளை வரைந்து command  களை கொடுக்க முடியும் ...இதற்காக  பிரத்தியேகமான  சோர்ட்கட்  களை வழங்கி உள்ளார்கள் 






இதை பற்றிய மேலதிக விபரங்கள் 

Window Gardens by Jianxing Cai, Chao Chen, Qi Wang, & Jiang Wu 

இது சூரிய ஒளியை வடிகட்டி தேவையான அளவிற்கு அனுமதிக்கின்றது அனுமதிக்கும் அளவை எம்மால் கட்டுப்படுத்த முடியும் 

Flume Tub by Kim Jung Su 




Giraffe Street Lamp by Chen Wei & Lu Yanxin 

இது ஒரு தெரு விளக்கு இதற்கு கீழ் இருக்கும் ஊஞ்சல் போன்ற அமைப்பில் ஆடுவதன் மூலம் கிடைக்கும் இயக்கசக்தி,சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும்சக்தி என்பவற்றால் இயங்கும் சூழலுக்கு நேசமானது 



Radio portable X Ray by Francois Rybarczyk 

சாதாரணமாக ஒரு X-Ray ரிப்போர்ட் எடுக்க வேண்டுமென்றால் அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று உங்களுக்கே தெரியும் ...அனால் இதை வெறும் 5 நிமிடத்தில் முடித்துவிடும் சாதனம் தான் radio portable x-ray



Mobikoma by Kamil Izrailov 

இது சிறிய மைக்ரோ modules களின் சேர்க்கையினால் ஆக்கப்பட்ட ஒரு போன்
ஒவ்வொரு modules களும் தனக்கு என பவர் supply ஐக் கொண்டது 
நீங்கள் விரும்பினால் இதை mini tablet ஆகவும் பயன்படுத்தலாம் 
இதில் இரண்டு module  கள் sim  ,memory  க்கு ஒதுக்கப்பட்டுள்ளன 













Floating Phone by Messizon Li, A touchable phone for a 3D revolution


பிளாஸ்டிக்,கார்பன் ,சிலிகான் E-ink தொழில் நுட்பத்தை கொண்டது 
இது 2015 இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது 










Recorder by Xia Xiaoqian 

இப்பெனவள் எழுதும்போது நீங்கள் எழுதிய விடயங்களை E -file ஆக சேமிக்கக்கூடியது ப்ளுடூத் மூலமாக  கணனியுடன் தொடர்பு கொள்ளும் 







Texting by thinking


இது தற்போது ஆராய்ச்சியில் இருக்கின்றது மூளையில் இருந்து வெளிப்படும் கதிர்களை ரீட் செய்யக்கூடிய வகையில் இது அமைக்கப்பட்டிருக்கும் இதனால் நாம் இதற்கு command  களை வாய்ஸ் மூலம் வழங்க தேவை இல்லை நாம் நினைத்தாலே போதும் 




 


Ring Phone by Tao Ma

This is a mini cellphone which looks like a ring but when held close to the ear, you can receive andmake calls. You can also use a microphone along with this mini-gadget.





இது கையில் அணியும் காப்பு போன்றது sms ,call போன்றவற்றை receive  செயும் பொது vibrate  ஆகும் 

Snake Phone 




Kyocera Kinetic OLED Cell Phone 


 kinetic-energy-powere  ஐ மட்டும் கொண்டு இயங்கக்ககூடியது என்பது இதன் சிறப்பம்சம் 


Hidden Displays




OLED தொழில்நுட்பத்தைக்கொண்டு ஆக்கப்பட்டது இதன் டிஸ்ப்ளே ஸ்க்ரீனை சுருட்டி வைத்துக்கொள்ளமுடியும் இதனால் இது சிறிய பற்றி அளவிற்கு சிறிதாகிவிடும்

Nokia Morph 

(இதுதான் எனக்கு மிகவும் பிடித்தது)




 இது நனோ  டெக்னாலஜி ஐ கொண்டு அமைக்கப்பட்டது  flexible materialஐக்கொண்டு ஆக்கப்பட்டது சூழலின் மாற்றங்கள் வேப்பநிலைகள் என்பவற்றை உணரக்கூடிய நானோ சென்செர்ஸ் ஐக்கொண்டது இதை பாட்டாகவும் பயன்படுத்தலாம் மடித்து சாதாரண போன் அளவிலும் பயன் படுத்தலாம் 
 வளைத்து மணிக்கூடு போன்று கையில் கட்டியும் பயன் படுத்தலாம் சூரிய ஒளியில் தானாக சார்ஜ் செய்யக்கூடியது பெண்கள் தமது டிரஸ்க்கு ஏற்ற நிறத்தில்  இதை கையில் அணியும் போது மாற்ற முடியும் இதற்கு தமது டிரஸ்சின் ஒரு பகுதியை போடொவாக எடுத்து தீம் ஆக செலக்ட் பண்ணினால் போதும் மேலதிக தகவலுக்கு வீடியோ வைப்பர்க்கவும்

  

One Glassy Phone 

Window Phone 

காலநிலை வேறுபாட்டிற்கேற்ப தனது ஸ்க்ரீனை மாற்றி கொள்ளும் உதாரணமாக மழை பெய்யும்போது அதனது ஸ்க்ரீனில் மழைத்துளிகள் தோன்றி இருக்கும்  






cobalto 

3D imaging 

packet



Mobile Script




Future Rollerphone








‘Flip’ Android Phone concept by:Kristian Ulrich Larsen


hand palm phone concept by: Sunman Kwon


Mechanical Cell Phone Concept



Flexible Cell Phone Concept


Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template