Home »
» வியப்பில் ஆழ்த்தும் வினோத உலகம்
வியப்பில் ஆழ்த்தும் வினோத உலகம்
அண்டவெளியில் உள்ள கிரகங்களில் உயிரினங்கள் வாழக்கூடிய அற்புதமான சூழலைக் கொண்ட பூமிக் கிரகமானது பல்வேறுபட்ட அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
அதிலும் இப்பூமியில் வாழும் மனிதனின் வாழ்கைக் கோலங்களும் ஏனைய உயிரனங்களினது வாழ்க்கைக் கோலங்களும் வியப்பில் ஆழ்த்துவனவாக அமைந்துள்ளன. இவ்வாறு மனிதன், விலங்குகளின் எழில்மிகு வாழ்க்கையை விளக்கும் சுவாரஸ்யமான காட்சிகளைக் காணொளியில் காணலாம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !