"அபூர்வமான தகவல்கள்"
சுற்றிலும் பச்சைப்பசேல் எனவும் நடுவில் மட்டும் ரோஜா நிற வண்ணத்தைக் கொட்டியதுபோல் இருக்கிறதே என்ன இது?
மேற்கு ஆஸ்திரேலியாவின் மிடில் ஐலாண்டில் உள்ள ரோஸ் ஏரிதான் இது. 600 மீட்டர் நீளம்கொண்ட இந்த ஏரி, எப்படி இந்த வண்ணத்தில் உள்ளது என்று விஞ்ஞானிகள் மண்டையை குடைந்து யோசித்தார்கள். சமீபத்தில்தான் அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்தார்கள். இந்த நீரில் குறைந்த ஊட்டச்சத்துகொண்ட பாக்டீரியா உள்ளதாம் அவற்றால்தான் இந்த வண்ணம். ஏரிக்கு இப்படி ஓர் அழகைத் தந்த பாக்டீரியாவுக்கு ஒரு 'ஓ’ போடலாமே
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !