கடந்தவருடம் சீனாவின் ஷாங்கையில் உள்ள Lujiazui நகரில் புதிய பாதசாரிகள் கடவையொன்று திறந்து வைக்கப்பட்டது.
ஐந்து பெரு வீதிகள் சந்திக்கும் இவ்விடத்தில் மக்கள் பாதையை கடக்க பெரிதும் சிரமப்பட்டிருந்தனர். தற்போது நிர்மாணிக்கப் பட்டுள்ள பாதசாரிகள் கடவைகள் மூலம் 15 பேர் சமாந்தரமாக செல்ல முடியும்.
உலகின் மிகபெரிய பாதசாரிகள் கடவைகளில் இதுவும் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.மான தாவரங்கள் ஆழ்கடலில் அமைந்துள்ளன.
Read56 times!
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !