1-ம் திகதி பிப்ரவரி 2019 ஆண்டு பூமியின் கடைசி நாள் என்று நாசா அறிவித்துள்ளது.புதியதொரு எரிகல்லொன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அதன் பெயர் 2002 NT7,அவ் எரிகல் பூமியை 2019 ஆண்டு தாக்க கூடிய சாத்தியம் உள்ளதென்றும் கண்டறிந்துள்ளனர்.இவ்வாறன ஒரு எரிகல் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியை தாக்கியதால் மியில் வாழ்ந்த டைனோசர் இனம் பூண்டோடு அழிந்தது.
இவ் கல் பூமியை தாக்கும் போது பூமியின் நிலை
இதே போல் இவ் ஆபத்திலிருந்து பூமியை காப்பற்ற விஞ்ஞானிகள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.அவ் விஞ்ஞானிகள் குழுவில் இந்திய படங்களை பார்க்கும் ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த வழிமுறை கீழே......
சும்மா அதிருதுல........சும்மா அதிருதுல.......
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !