பார்த்துக் கொண்டிருக்க தோற்றம் மாறும் மஜிக் ஓவியங்கள் - nelliadynet
Headlines News :
Home » » பார்த்துக் கொண்டிருக்க தோற்றம் மாறும் மஜிக் ஓவியங்கள்

பார்த்துக் கொண்டிருக்க தோற்றம் மாறும் மஜிக் ஓவியங்கள்

Written By www.kovilnet.com on Sunday, December 23, 2012 | 11:13 PM


இங்குள்ள படங்களில் ஒரு சிறப்பம்சம் காணப்படுகிறது .. நீங்கள் பார்க்கும் போது ஒரு தோற்றம் கண்ணில் தெரிந்தாலும் பார்வையை சற்று நகர்த்தும் போது வேறொரு தோற்றத்தை கட்டும், இவற்றையே மஜிக் ஓவியங்கள் என்கிறோம்… அதாவது ஒரு ஓவியத்தில் பல நிலைகளை இணைத்துள்ளனர் …
கனேடிய ஓவியர் Rob Gonsalves என்பவரால் வரையப்பட்ட இவ்வோவியங்கள் 1990 ஆம் ஆண்டில் Toronto Outdoor Art Exhibition, வைக்கப்பட்டு உலகப்புகழ் பெற்றன.














  
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template