உலகின் மிகப் பழமையான எலிக்கோவிலுக்குள் சில தரிசனங்கள்! - nelliadynet
Headlines News :
Home » » உலகின் மிகப் பழமையான எலிக்கோவிலுக்குள் சில தரிசனங்கள்!

உலகின் மிகப் பழமையான எலிக்கோவிலுக்குள் சில தரிசனங்கள்!

Written By www.kovilnet.com on Sunday, December 23, 2012 | 11:21 PM


கமல் ஹாசன் நடித்த “விக்ரம்” படத்தில் ஒரு கோவில் வரும்.. அங்கு எலிகள் தான் கடவுள், முதன் முதலில் அதைப் பார்த்த போது பலர் படத்திற்காக உருவாக்கப்பட்டதாக நினைத்துக் கொண்டார்கள் , பின்னாளில் அப்படியொரு கோவில் இருப்பது உண்மைதான் என்றும் உணர்ந்தார்கள்… இப்போது அந்தக் கோயில் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றதால் பகிரும் எண்ணமும் ஏற்பட்டுள்ளது
கர்ணி மாதா கோயில் (The Karni Mata Temple) இந்தியாவின் Bikaner நகரிலிருந்து 30 km தொலைவில் அமைந்துள்ளது, உலகின் மிகப் பழமையான கோயில்களில் இதுவும் ஓன்று, இங்கு 20,000 இற்கும் மேற்பட்ட எலிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இவற்றை எலிகள் என்று அழைப்பதே தவறாம்.. இந்த தெய்வீக பிராணிகளை கபாஸ் (kabbas) என்று அழைப்பர்… பலர் கண்டங்கள் கடந்தும் இந்த கோயிலை தரிசிக்க படையெடுத்து வருகிறார்கள்.















Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template