காணாமல் போன மலேஷிய விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து சமிக்ஞைகளை வெளியிடும் பெட்டரிகள் செயலிழந்து இருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது
எம்.எச். 370 விமானம் ராடார் திரைகளிலிருந்து மறைந்து ஐந்து வராங்களான நிலையில் அதன் பெட்டரிகள் செயலிழந்திருக்கலாம் ஊகம் வெளியிடப்பட்டுள்ளது
இந்நிலையில் காணாமல்போன மலேசியன் விமானம் தேடப்படுகின்ற இடத்தின் பரப்பளவு இதுவரை இல்லாத அளவுக்கு குறைவடைந்துள்ளதாக அவுஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட் குறிப்பிட்டுள்ளார்
கடந்த சில நாட்களாக கடலுக்கடியில் இருந்து வந்த ஒலிச் சமிக்ஞைகள் விமானத்துடைய பதிவுக் கருவியில் இருந்துதான் வந்திருக்கும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாக அவுஸ்திரேலியப் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !