முதல் 10 இரும்புஉருக்கு உற்பத்தி நாடுகள்
(Top 10 steel-producing countries)
உலகின் இரும்புருக்குக் கைத்தொழிலில் முதனிலை வகிக்கும் நாடாக சீனா இருந்து வருகின்றது. கடந்த 2010, 2011 இல் சீனா முதனிலை இரும்புருக்கு உற்பத்தி நாடாக இருந்து வருவதுடன், மொத்த உற்பத்தியில் அண்ணளவாக 45 சதவீதமான இரும்புருக்கினை உற்பத்தி செய்யும் நாடாக கடந்த 2010, 2011 களில் பதிவாகியுள்ளது.
சீனாவிற்கு அடுத்தடுத்த நிலைகளில் யப்பான், ஐக்கியஅமெரிக்கா, இந்தியா, ரஸ்யா, தென்கொரியா, ஜேர்மனி, உக்ரைன், பிறேசில், துருக்கி, ஆகிய நாடுகள் முதல் பத்து நிலைக்குள் வந்துள்ளதனை அவதானிக்கலாம்.
நிலை
|
நாடு
|
2011
|
2010
|
%2011/2010
|
1
|
சீனா
|
695.5
|
638.7
|
8.9
|
2
|
யப்பான்
|
107.6
|
109.6
|
-1.8
|
3
|
ஐக்கிய அமெரிக்கா
|
86.2
|
80.5
|
7.1
|
4
|
இந்தியா
|
72.2
|
68.3
|
5.7
|
5
|
ரஸ்யா
|
68.7
|
66.9
|
2.7
|
6
|
தென்கொரியா
|
68.5
|
58.9
|
16.2
|
7
|
ஜேர்மனி
|
44.3
|
43.8
|
1.0
|
8
|
உக்ரைன்
|
35.3
|
33.4
|
5.7
|
9
|
பிறேசில்
|
35.2
|
32.9
|
6.8
|
10
|
துருக்கி
|
34.1
|
29.1
|
17.0
|
Source:- http://www.worldsteel.org
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !