மனித எலும்புகள் பற்றி அறிவோம் - nelliadynet
Headlines News :
Home » » மனித எலும்புகள் பற்றி அறிவோம்

மனித எலும்புகள் பற்றி அறிவோம்

Written By www.kovilnet.com on Tuesday, February 11, 2014 | 5:21 AM

bones-in-the-human-body
bones
* மனிதனின் மண்டை ஓட்டில் எத்தனை எலும்புகள் , 22
* மண்டை ஓட்டின் முக்கிய பகுதியான கிரேனியம் அல்லது கபாலம் என்ற எலும்புப் பேழைக்குள்தான் மூளை பாதுகாக்கப்படுகிறது.
* முகத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை, 14
* மண்டை ஓட்டில் உள்ள எலும்புகளில் அசையும் தன்மையுள்ள ஒரே ஒரு எலும்புப்பகுதி மாண்டிபிள் என்ற தாடை எலும்பு மட்டும்தான்.
* எலும்புகளுக்கு சக்தியையும் உறுதியையும் கொடுப்பது ,  கால்சியம் பாஸ்பேட்
* கால்சியம் பாஸ்பேட் மற்றும் கால்சியம் கார்பனேட்டுகளின் கலவை தான் எலும்புகள்.
*  எலும்புகளில் 85 விழுக்காடு கால்சியம் பாஸ்பேட் அடங்கி உள்ளது.
* பற்களில் அடங்கியுள்ள வேதிப்பொருள் ,  கால்சியம் பாஸ்பேட்.
* மனித உடலில் மிகவும் வலிமை வாய்ந்த பகுதி பற்களில் உள்ள எனாமல் பகுதி.
*  மனித உடலில் உள்ள அனைத்து எலும்புகளின் எடை சுமார் 9 கிலோ கிராம்.
* மனித உடல்களிலுள்ள எலும்புகளின் எண்ணிக்கை,  206
* பிறக்கும் குழந்தைகளுக்கு 300 எலும்புகள் காணப்படும். வளர வளர பல எலும்புகள் இணைந்து 270 – ஆக மாறும்.
* மனித உடலில் மிகப்பெரிய எலும்பு ,  தொண்டை எலும்பு
* தைபோன் எனப்படும் தொடை எலும்புதான் மிக நீளமானதும் பெரியதும் ஆகும். இதனை விஞ்ஞானிகள் பீமர் என்று அழைக்கின்றனர்.
* எலும்புகள் பற்றிய படிப்பின் பெயர் ,  ஆஸ்டியாலஜி
* ஆர்த்ரைட்டிஸ் என்பது எலும்பு மூட்டுகளை பாதிக்கும் நோயின் பெயராகும்.
* கால்களில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை  30
* கால் பாதங்களிலுள்ள எலும்புகளின் பெயர் டிபியா, ஃபிபுலா.
* கைகளின் உள்ள முக்கியமான எலும்புகள் ரேடியஸ், அல்னா.
* மூளை மற்றும் மண்டைஓட்டைப்பற்றி படிக்கும் படிப்பின் பெயர்
பிரினாலஜி
Share this article :

1 comment:

  1. மனித எலும்புகள் பற்றி அறிவோம்
    ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் பாதிக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் வைட்டமின் டி (Vitamin D)

    ReplyDelete

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template