floating tap என்று சொல்லப்படுகிற மஜிக் நீர்க்குழாய்கள் பல நாடுகளில் பிரபலம், அழகுக்காக உருவாக்கப்படும் இத்தகைய நீர்க் குழாய்கள் அந்தரத்திலேயே இருக்கும் … எப்படி பைப்பில் தண்ணி வருகிறதென்று பலர் தலையை பிய்த்துக் கொள்வார்கள் …
கவனமாக உற்றுப் பாருங்கள் நீர் வரும் பகுதியினூடாக நீர்குழாயை தாங்கிப்பிடிக்கும் கம்பியொன்று காணப்படுகிறது, இதனருகே நிற்பவர்களுக்கு இலகுவாக உணரக் கூடியதாக இருக்கும்!
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !