கணனியின் வகைகள் (TYPES OF THE COMPUTER) - nelliadynet
Headlines News :
Home » » கணனியின் வகைகள் (TYPES OF THE COMPUTER)

கணனியின் வகைகள் (TYPES OF THE COMPUTER)

Written By www.kovilnet.com on Tuesday, March 11, 2014 | 7:05 AM

கணனியின் வகைகள் (TYPES OF THE COMPUTER) இனை PDF வடிவில் தறவிறக்கம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும் :கணனியின் வகைகள் (TYPES OF THE COMPUTER)

பருமன் அடிப்படையில் (According to Size)

  1. Super Computers
  2. Main Frame Computer
  3. Mini Computer
  4. Micro Computer
  • Desktop Computer
  • Lap Top Computer (Note Book)
  • Palmtop Computer
  • Pocket Computer

பயன்படுத்தப்படும் தொழிநுட்பத்தின் அடிப்படையில்(According to Technology)

  1. Analogஆய்வுகூடங்களில் பயன்படுத்தப்படுகிறது.
  2. Digital:  பொதுவான பயன்பாட்டில் உள்ளவை.
  3. Hybridஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.


பாவனையின் அடிப்படையில்

  1.  Special   Purpose (Super Computer)
  2. General Purpose (Personal Computer)

பருமன் அடிப்படையில் வகைப்படுத்தல்

Super Computers
பெரிய அளவிலான தரவுகளை செயற்படுத்த பயன்படுத்தப்படும் கணனிகளாகும். இவை மிகவும் சக்திவாய்தவை. அளவும் செலவும் அதிகமாக காணப்படுவதால் குறைந்தளவிலே பயன்பாட்டில் உள்ளன. இவை காலநிலை, புவியல் ஆராய்ச்சி போன்ற விஞ்ஞானரீதியான தேவைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

Main Frame Computer
Network இல் பல நூறு கணினிகளுக்குத் தலைமைக் கணினியாக செயற்படும் கணினியே Main Frame எனப்படுகிறது. இது பருமனில் மிகவும் பெரியதாகவும், வேகமானதாகவும் கூடிய கொள்ளளவு உடையதாகவும் இருக்கும்.
இது 20ம் நூற்றாண்டில் பொதுத் தேவை (General Purpose) நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template