நிச்சயமாக இந்தப்படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்!
நீங்கள் பார்க்கும் இப்படத்தில் ஒரு பெண் படுத்துக்கொண்டும் ஒரு ஆண் அவள் கழுத்தை கட்டிக்கொண்டும் இருக்கிறார்கள் அல்லவா ? மீண்டும் ஒரு முறை பாருங்கள் ! உண்மையில் நீங்கள் நினைப்பதற்க்கு நேர் மாற்றமாக இருக்கிறது. அதாவது ஆண் படுத்துக்கொண்டும் பெண் பின்னால் இருந்து கழுத்தை கட்டிக்கொண்டும் இருக்கிறார்.
நீங்கள் இக்காட்சியை காண்பதற்க்கு மூளையின் எப்பக்கத்தை உபயோகித்தீர்கள் ? உங்கள் மூளையின் வலது பக்கத்தை உபயோகித்து இக்காட்சியை அனுபவியுங்கள்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !