Home »
» ஜப்பாமீன்கள் !!ன் கடலில் மின்விளக்குகள் போல பிரகாசிக்கும்
ஜப்பாமீன்கள் !!ன் கடலில் மின்விளக்குகள் போல பிரகாசிக்கும்
Firefly Squid எனப்படும் கடழ் வாழ் உயிரினங்கள் ஜப்பானின் கடற்கரைகளில் அதிகமாக தென்படுகின்றன.
இவற்றின் உடலில் photophores எனும் ஒளியை பிறப்பிக்கும் கலங்கள் காணப்படுவதால் நீல நிற ஒளியை பிறப்பித்த வண்ணமே இவை நீந்தி கரையை அடைகின்றன. 3 இஞ்ச் அளவுள்ள இவை ஜெலி மீனை ஒத்தவை!
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !