பௌதீகவியல் அடிப்படையில் பார்த்தால் உலகம் அவுஸ்திரேலியாவில் முடிவடைவதாக சொல்கிறார்கள், இதுதான் கண்டங்களின் முடிவிடம்.
அவுஸ்திரேலிய கண்டத்தின் தெற்குப்பகுதியில் Nullarbor Plain என்ற பாரிய நிலப்பரப்பு காணப்படுகிறது, 270,000 சதுர கிலோ மீட்டர்களை பரப்பளவாக கொண்ட இப்பகுதி முழுவதும் உறுதியான பாறைப் படிமங்களுடன் காணப்படுகிறது.
இதன் ஆரம்பத்தில் இருந்து முடிவை சென்றடைய 1000 கிலோ மீட்டர்கள் பயணிக்க வேண்டுமென்றால் அமைப்பை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
இப்பகுதி சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !