சுமார் 1000 வருடங்களுக்கு முற்பட்ட மனிதர்களின் உடல் எச்சங்கள் மெக்சிகோவின் Onavas.கிராமத்தில்
கண்டெடுக்கப் பட்டுள்ளன, இவர்களின் மண்டையோடுகள் கூம்பு வடிவில் காணப்பட்டதால் ஏலியன்களின் எலும்புக்கூடாக இருக்கலாமென ஆரம்பத்தில் சந்தேகிக்கப் பட்டது.
இங்கு கண்டெடுக்கப்பட்ட 25 உடல்களில் 13 உடல் எச்சங்களின் மண்டையோடுகள் இறந்தபின்னர் சில மாற்றத்திற்கு (Cranial deformation) உட்படுத்தப்பட்டுள்ளன, இதனால் மண்டையோடுகள் கூம்பு வடிவத்தை பெற்றிருக்கலாமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !