Home »
» நீரின் மேல் நடக்கும் மனிதன்... கடவுளின் அவதாராமா?..
நீரின் மேல் நடக்கும் மனிதன்... கடவுளின் அவதாராமா?..
தேம்ஸ் நதியின் நீரின் மேல் நடந்து சாதனை படைத்துள்ளார் ஒருவர். இவ்வாறு நீரில் நடந்து செல்லும் இவரைக் காண மக்கள் கூட்டம் அப்பகுதியில் அலை மோதுகின்றது. இயற்கைக்கு எதிர்மாறாக நடந்து செல்லும் இம்மனிதன் உண்மையிலேயே ஒரு சாதனையாளர் தான். ஆனாலும் இவர் பிரபல்யாமான மேஜிக் வித்தைகள் செய்வதில் புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !