தாழமுக்கம் கடலில் ஏற்படும் போது சுழல் காற்று மூலமாக சிறிய மீன்களும் மேலே இழுத்து செல்ல படுகின்றன
இலங்கையின் பல இடங்களில் மீன் மழை பெய்துள்ளது, சிவப்பு மழை மீன் மழையெல்லாம் உலக அதிசயங்களில்லை … வழக்கமாக நடப்பதுதான் , எங்களுக்கு புதுசு!
உண்மையில் மீன்மழை பெய்வதும் இயற்கையின் வழமையான நிகழ்வுகளில் ஓன்று! கடலில் இருந்து முகில்கள் மூலம் நீர் உறிஞ்சப்படுவதை அறிந்திருப்பீர்கள், தாழமுக்கமான பகுதியில் இடம்பெறும் இந்நிகழ்வு பலராலும் அவதானிக்கப்பட்டிருக்கும், இவ்வாறு உறிஞ்சப்படும் நீரில் சிறிய மீன்களும் இழுத்துச் செல்லப்படுகின்றன, பின்னர் மழை பெய்யும் போது அந்த மீன்கள் நிலப்பரப்பை வந்தடைகின்றன… இதில் அதிசயக்கவோ . உலக அழிவின் ஆரம்பமோ என்றெல்லாம் அச்சப்படத் தேவையில்லை,
அண்மையில் மெக்ஸிகோ நாட்டின் சுழியோடி கடலில் சுற்றித் திரிந்த போது இத்தகைய அனுபவம் ஒன்றை பெற்றிருந்தார். கடலின் அடியில் இருந்து சுழற்காற்று ஏராளமான மீன்களையும் சேர்த்து உறிஞ்ச தயாராகிறது, அதன் அரிய காட்சிகள் இதோ..
;
;
;
;
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !