ஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர் - nelliadynet
Headlines News :
Home » » ஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்

ஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்

Written By www.kovilnet.com on Tuesday, March 11, 2014 | 7:19 AM


ஓர் எண்ணை நினைக்கவும்: உ+ம் 37
அதனை 2 ஆல் பெருக்கவும் :37*2=74
வரும் விடையை 5 ஆல் பெருக்கவும் :74*5=***
கடைசி விடையை கூறவும்.
எண்ணிய எண்ணை கண்டுபிடிக்க கடைசி விடையை 2 ஆல் வகுத்து பின் 5 ஆல் வகுத்தால் கிடைக்கும்,
ஆனால் வகுக்காமல் ஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற
கடைசி விடையிலிருந்து கடைசி எண்ணை நீக்கவும் : 370->3
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template